Clicky

மலர்வு 04 AUG 1980
உதிர்வு 24 JUL 2021
அமரர் லஜினி விக்கினேஸ்வரன்
வயது 40
அமரர் லஜினி விக்கினேஸ்வரன் 1980 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அரவிந்தன் & கௌரிபாலன் குடும்பம் 25 JUL 2021 United Kingdom

எங்கள் நண்பனின் மனைவியாக அறிமுகமாகி நேற்றுவரை உறவாடிய லஜியின் மறைவை எண்ணி எங்கள் உள்ளம் கனக்கின்றது. தங்கையாக, அத்தையாக,உறவாடிய லஜியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.