3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் லஜினி விக்கினேஸ்வரன்
வயது 40

அமரர் லஜினி விக்கினேஸ்வரன்
1980 -
2021
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
32
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லஜினி விக்கினேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் திடீர் மறைவினால் நாங்கள்
திசை மாறிப் போனோம் அம்மா!
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்
உயிர் தந்து உடல் தந்து கண்ணின்
மணிபோல் காத்தீர்கள்
அதிகமான இன்பத்தை தந்த நீங்கள்
அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே...
அம்மா என்றும் என் மனதில்
மறையாது மறக்கவும் முடியாது.
நீயின்றி என்னுயிர் இங்கேதம்மா!
உன் வயிற்றுக்குள் பத்துமாதம் துடித்தேனம்மா!
உன் முகம்பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை..
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் இழப்பினை இன்னும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை லஜினி.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி.