Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 04 AUG 1980
உதிர்வு 24 JUL 2021
அமரர் லஜினி விக்கினேஸ்வரன்
வயது 40
அமரர் லஜினி விக்கினேஸ்வரன் 1980 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லஜினி விக்கினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்ச்அலி.

ஆண்டு ஒன்று அகன்று போனதே!
அழுகை இன்னும் மாறவில்லையே!
 என்றும் எங்கள் நெஞ்சில்
 நீங்காது வாழ்கின்றீர்களே!
நித்தமும் நிஜமாய் என் அருகில்
உலவி வந்த என்னருமை துனைவியே!
மணவறையில் கைப்பிடித்த நாள் முதல்
வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும்
இணைபிரியாது வாழ்ந்தோம்,
என் மீது அன்பைச் சொரிந்தீர்கள்,
 பிள்ளைகள் மீது பாசத்தை வளத்தீர்கள்,
ஏன் எம்மைவிட்டு சென்றீர்கள்?
தீராத கவலையுடன் வாழ்கிறோம். 
சொந்த இனம் சுற்றம் குடும்பம்
எல்லோரையும் விட்டு எங்கு சென்றீர்கள்,
நாம் எல்லோரும் கதறுகின்றோம், 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 24 Jul, 2021
நன்றி நவிலல் Mon, 23 Aug, 2021