அமரர் லஜினி விக்கினேஸ்வரன்
வயது 40
அமரர் லஜினி விக்கினேஸ்வரன்
1980 -
2021
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Lajiny Vigneswaran
1980 -
2021
அன்புத் தங்கையே அருள் சுரக்கும் பெண் அழகே ,அவசரமாய் இறைவன் ஏனோ உன்னை அழைத்தான், அன்னையவள் அருகிருக்க உன் துணையை வேண்டினாளோ, குஞ்சுகளை தவிக்கவிட்டு தூரவிடம் நீ போனாய் கண்ணீரில் நாங்கள் எல்லாம் தவிக்கிறோம் எம் தாயே !சென்றவிடம் சிறப்புறட்டும் ஆண்டவனின் அடியினிலே அமைதிகொள்ள துதிக்கின்றோம் .. ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute
உங்கள் இழப்பினை இன்னும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை லஜினி.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி.