9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 82

அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
1933 -
2016
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டது அப்பா!
ஒவ்வொரு நாளும் உங்களோடு தான்
நாமுள்ளோம் உங்கள் நினைவை
எம்முள்ளத்திலிருந்து ஒரு நிமிடம் கூட
ஓடமுடியவில்லை அப்பா!
ஊர் உங்களை மறக்கலாம்!
உலகம் உங்களை மறக்கலாம்!
உங்கள் உதிரம் உறவு நாம்,
உங்கள் நினைவு இல்லாமல்
எத்தனை நாள் நாமிருப்போம் எம்மவரே
இதயத்தாக்கத்தால் ஓருநாள்
நீங்கள் இல்லாது போய்விட்டீர்கள்!
இதனால் இறக்கும் வரை எங்களுக்கு
இதயதாக்கமாகவே இருக்கும்மப்பா!!
இருப்பீர் நீங்களென்று இறுமாந்திருந்தோம்!
எம்மை எல்லாம் ஏங்க வைத்து
ஏன் அப்பா இறைவனிடம் சென்றுவிட்டீர்!
தகவல்:
குடும்பத்தினர்
My beloved uncle, We are always thinking about you. You were my Mother's favorite brother-in-laws. You had respect and kindness for each other. My mani auntie and cousins loved you and will...