Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUL 1933
இறப்பு 07 MAY 2016
அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 82
அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் 1933 - 2016 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு
 கொண்டு ஒரு கூட்டுக் கிளியாய் சொந்தங்களை
பேணிக் காத்து பாசத்தால் பாத்தி காட்டி நேசத்தால்
உறவுப் பயிர் வளர்த்து அன்பெனும் நீர் ஊற்றி
 குடும்பத்தை வளர்த்தவரே தனக்கென்று ஏதும்
 சேர்க்காமல் அன்பை விதைத்ததவரே சொத்தென
சேர்ந்த சொந்தங்கள் அத்தனையும் கதி கலங்கி நிற்க
வாழ்க்கைச் சோலையில் நீங்கள் வண்ணமாய்
பூத்துக் குலுங்கிய பொலிவுடனே காலங்கள் செல்கிறது
என்ன செய்வோம் இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு 
ஏங்கி தவிக்கின்றோம் ஆறாம் ஆண்டு நினைவுகளோடு

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்