8ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
06 JUL 1933
இறப்பு
07 MAY 2016
அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 82

அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
1933 -
2016
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
-
06 JUL 1933 - 07 MAY 2016 (82 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : முல்லைத்தீவு, Sri Lanka பிரான்ஸ், France
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எட்டு ஆனாலும்- எம்மை
விட்டு விலகியதாக- எம் மனம்
சொட்டும் நினைக்கவில்லை- உம்
கட்டு உடல்- எம்
கண்களில் தெரிகிறது
விட்டு வைக்கா உங்கள் புன்னகை- இன்னும்
விடைபெறவில்லை- என்றும்
விடைபெறுவதுமில்லை- எம்மோடு
நடைபோட்டுகொண்டே இருக்கும்
சொட்டு பெய்த மழைகூட- எம்மை
தொட்டு விடக் கூடாதென்று
சட்டம் போட்டு
கட்டுமரம் போல்- எம்மை
கரைசேர்த்து
வட்டம் போட்ட புள்ளியை- எமக்கு
தொட்டு வழிகாட்டும்- எம்
பட்டத்து ராசாவே
பக்குவமாய் நாம் இருப்போம்- எம்
சொக்கத்தங்கமே சோர்ந்துவிட வேண்டாம்
உம்மோடு நாம் சேர்ந்து வாழ்கின்றோம்
என்ற செய்தியை சொல்கின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெடுந்தீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 05 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 22 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 07 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 07 May, 2023
Request Contact ( )

அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
1933 -
2016
நெடுந்தீவு, Sri Lanka
My beloved uncle, We are always thinking about you. You were my Mother's favorite brother-in-laws. You had respect and kindness for each other. My mani auntie and cousins loved you and will...