Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUL 1933
இறப்பு 07 MAY 2016
அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 82
அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் 1933 - 2016 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் ஆலயமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
அழியாத கோலமாய் என்றும்

எங்கள் உணர்வில் கலந்த
நினைவாய் நீங்கள்
வாழ்ந்த நாட்களை என்றும்
வசந்தமாய் தந்தவரே

காலங்கள் கடந்து பிரிந்தாலும்
இங்கே நீங்கள் இல்லை என
ஊர் சொன்னது ஆனால்
முப்பொழுதும் உங்கள் கற்பனையில்
எங்கள் இதயம் துடிக்கிறது

உதடுகள் மட்டும் சிரிக்க
உள்ளங்கள் அழுகிறது
என்றும் எப்பொழுதும் உங்கள் நினைவில்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்