5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUL 1933
இறப்பு 07 MAY 2016
அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
வயது 82
அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் 1933 - 2016 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
அப்பா உம் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப்புன்னகையும் நேரிலே தெரிகிறது

நீங்கள் இவ்வுலகில் நேர்வழிகாட்டி
நாம் சென்ற பாதையெல்லாம்
நல்வராய் வேண்டுமென்று
கண்மணிபோல் காத்திருந்த
எம் கடவுளே
ஒரு கணமும் உமை மறவோம்

பாரினில் மதிப்புடன்
பண்புடன் வாழ்ந்தீர்
எங்களையும் வாழ வைத்தீர்
உங்கள் பண்பிற்கும் மதிப்பிற்கும்
பங்கமின்றி வாழ்திடுவோம்
உங்கள் வழியில்

ஆண்டுகள் ஐந்து அல்ல
நம் மூச்சுள்ளவரை
முடியாது எம் உறவு

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...  

தகவல்: குடும்பத்தினர்