கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gunavathyammal Ranganathan
1935 -
2021
“எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெறிந்தநல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்!” என்றுஅன்னையின் சிறப்பை பாடினான் பாரதி. திருமதி இரங்கநாதன் அவர்கள் மறைந்த கணவருடன் செய்த சமூக செயற்பாடுகளை நினைவு கூறும் அதே வேளையில்; அம்மாவின் இழப்பினால் வாடும்சுயா மற்றும் மற்றும் நவீனன், உற்றார் உறவினர் யாவருக்கும், எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும், அரியா ஜஸிந்தா மற்றும் பிள்ளைகள்.
Write Tribute
Sending all our love and deepest condolences to you all on the sudden loss of your wonderful Ammah. We have such lovely memories of Aunty & her kind , gentle ways . We were very often generously...