5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
60
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Perivale ஐ வதிவிடமாகவும் கொண்ட குணவதிஅம்மாள் ரங்கநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-06-2026
அம்மா உங்கள் குரல் கேட்டு
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள்
எங்கே முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள்
எங்கே அம்மா நாம் கண் திறந்த போது
உங்கள் திருமுகத்தை கண்டு சிரித்தோம்
அன்று உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்களை எல்லாம்
கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா ஆயிரம் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மருமகன் - கேசவன்
Sending all our love and deepest condolences to you all on the sudden loss of your wonderful Ammah. We have such lovely memories of Aunty & her kind , gentle ways . We were very often generously...