1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
60
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Perivale ஐ வதிவிடமாகவும் கொண்ட குணவதிஅம்மாள் ரங்கநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காதவழி தூரமெல்லாம்
கால் கடுக்க நடந்தாலும்
தேடாத இடமெல்லாம் தேடி நாம்
திரிந்தாலும் காணவில்லை
உங்களை போல துணை தனை!
அன்போடு பாசத்தையும் எமக்களித்து
நான் தான் என்று பண்புடனே
நிமிர்ந்து நின்று எம்மை
நேசத்துடன் கட்டியணைத்து
நல்வழி காட்டிய எங்கள் அம்மாவே
நீங்கள் மறைந்து பன்னிரு
திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Sending all our love and deepest condolences to you all on the sudden loss of your wonderful Ammah. We have such lovely memories of Aunty & her kind , gentle ways . We were very often generously...