யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Perivale ஐ வதிவிடமாகவும் கொண்ட குணவதிஅம்மாள் ரங்கநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Sending all our love and deepest condolences to you all on the sudden loss of your wonderful Ammah. We have such lovely memories of Aunty & her kind , gentle ways . We were very often generously...