3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
04 FEB 1935
இறப்பு
14 JUL 2021

அமரர் குணவதிஅம்மாள் ரங்கநாதன்
1935 -
2021
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
-
04 FEB 1935 - 14 JUL 2021 (86 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
Tribute
60
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Perivale ஐ வதிவிடமாகவும் கொண்ட குணவதிஅம்மாள் ரங்கநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அம்மா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-
அம்மா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
காலம் கனவாகிப் போனதுவோ!
அம்மா எமை ஒரு நிமிடமும்
காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த
நினைவுகளை
இன்னும் கண்ணீர்
விழி நனைக்குதம்மா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-
அம்மா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில்
என்றும் மறையாது
உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அம்மா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
கேசவன்(மருமகன்)
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உரும்பிராய், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 17 Jul, 2021
நன்றி நவிலல்
Fri, 13 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 18 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 02 Jul, 2023
Request Contact ( )

அமரர் குணவதிஅம்மாள் ரங்கநாதன்
1935 -
2021
உரும்பிராய், Sri Lanka
Sending all our love and deepest condolences to you all on the sudden loss of your wonderful Ammah. We have such lovely memories of Aunty & her kind , gentle ways . We were very often generously...