அமரர் குமாரசாமி நவரெட்ணசிங்கம்
(கந்தசாமி)
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kumarasamy Navaratnasingam
1947 -
2022
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் , உற்றார் உறவினர் , நண்பர்கள் மற்றும் ஊரவர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்! ஓம் சாந்தி!!
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிறி முத்துமாரி அம்பாளைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கெங்காதர ரமணன் ஐயா.