மரண அறிவித்தல்
மலர்வு 02 JUN 1947
உதிர்வு 05 AUG 2022
திரு குமாரசாமி நவரெட்ணசிங்கம் 1947 - 2022 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், சிவபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Wood Bridge ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி நவரெட்ணசிங்கம் அவர்கள் 05-08-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அனுமார் கந்தையா அபிராமிப்பிள்ளை தம்பதிகள், கனகசபாபதி கற்பகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வே.க குமாரசாமி காமாட்சி தம்பதிகளின் அருமை மூத்த புதல்வரும், காலஞ்சென்ற நாகரெட்ணம், பராசக்தி(கொழும்பு) தம்பதிகளின் அருமை மருமகனும்,

அன்னலெட்சுமி(வெள்ளைச்சி) அவர்களின் அருமைக் கணவரும்,

பாஸ்கரன்(சுவிஸ்), காலஞ்சென்ற நளாயினி(கனடா), கிருபாஜினி(சுவிஸ்), சண்முகாயினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி(இராசாத்தி), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், வசந்தகுமாரி மற்றும் இரட்ணசிங்கம்(கொழும்பு), நாகேஸ்வரி(கனடா), தனபாலசிங்கம்(சுவிஸ்), புஸ்பவதி(கனடா), சாந்தகுமாரி(சுவிஸ்), மகேந்திரன்(பாஸ்கி- சுவிஸ்), வனிதாம்பாள்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாஜினி(சுவிஸ்), அருட்பாலா(அருள்), உதயாஸ்(ASA Financial Services), கணேஸ்குமார்(சுவிஸ்), சத்தியதாசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திபாஸ்கி, ஷாகித், சரண், அஸ்வினி, ஆகாஸ், அவிநேஸ், சந்தோஸ், சஸ்மிகா, சஸ்விதன் ஆகியோரின் அருமைப் பேரனும்,

காலஞ்சென்ற பாக்கியநாதன்(கிராம சேவை அலுவலர்), கலாநிதி(ரஞ்சி- கொழும்பு) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

யசோதராதேவி(கனடா) அவர்களின் அருமை உடன்பிறவாச் சகோதரரும்

இராமசந்திரன்(கொழும்பு) அவர்களின் அருமை சகலனும்,

நடராசா(உமா றேடிங் கம்பனி), சுந்தரலிங்கம்(கனடா), உஷாகாந்தி(கொழும்பு), மகாலிங்கம்(கனடா), வனஜா(சுவிஸ்), கோனேஸ்(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரராஜா(சுவிஸ்), ரஞ்சனமாலா(சுவிஸ்), பிரபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான வே.க சோமசுந்தரம், வே.க நல்லதம்பி(சிவகுரு), வே, க சுப்பிரமணியம், சற்குணம், லெட்சுமி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதிஅம்மா(மலேசியா), கனசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.        

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - மகன்
அருள் - மருமகன்
இரத்தினசிங்கம் - சகோதரன்
தயாளன் - சகோதரன்
கணேஸ்குமார் - மருமகன்
சத்தி - மருமகன்
மகாலிங்கம் - மைத்துனர்
கோணேஸ் - மைத்துனர்
திருமதி. கலாநிதி இராமசந்திரன் - மைத்துனி
ராகுலன் - பெறாமகன்
ஜீவன் - மருமகன்
சோம சச்சி - உடன் பிறவாச் சகோதரர்
செல்வன் - உடன் பிறவாச் சகோதரர்
சுகுணன் - உடன் பிறவாச் சகோதரர்
பாபு - உடன் பிறவாச் சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்