
அமரர் குமாரசாமி நவரெட்ணசிங்கம்
(கந்தசாமி)
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kumarasamy Navaratnasingam
1947 -
2022

அன்னாரின் ஆத்மசாந்தியடைய இறைவனைப் பிராரத்திப்பதோடு அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்???? குமார் ஜானகி குடும்பம் சுவிஷ்
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிறி முத்துமாரி அம்பாளைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கெங்காதர ரமணன் ஐயா.