அமரர் குமாரசாமி நவரெட்ணசிங்கம்
(கந்தசாமி)
வயது 75
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் பண்பும் நிறைந்த அண்ணனே மண்ணுலகில் மகள் மீது வைத்த பாசம் காணாதென்றோ விண்ணுலகிற்கும் தேடிச் சென்று விட்டீர்கள். கண்கள் குளமாகக் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றோம். உங்கள் ஆத்மா அமைதிகாண இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிறி முத்துமாரி அம்பாளைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கெங்காதர ரமணன் ஐயா.