Clicky

மலர்வு 02 JUN 1947
உதிர்வு 05 AUG 2022
அமரர் குமாரசாமி நவரெட்ணசிங்கம் 1947 - 2022 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
இதய ரணங்கள் அஞ்சலி
Late Kumarasamy Navaratnasingam
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka

என் மூத்த ஆசை மிகு பாச அத்தானே,அண்ணாவே! ஆலம் விழுதென இருந்த நீங்கள் இன்று உங்கள் பாசமிகு மகளின் துயர் தாங்காது உங்கள் உள்ளம் உறங்கிட சிவபுரத்து சிவன் அமைதியாக்கி விட்டாரோ ! இல்லை உங்கள் இருவரின் ஆத்மாக்கள் ஒன்று இணைவதை நாம் தான் அறிய முடியாத பாவியானோமோ! நாம் வழி தவறி நடக்காது நெறி கொண்டு நடத்திட்ட அத்தானே! அண்ணாவே ; உங்கள் வழி கண்டு நடந்திட வேறு வழியில்லாத பாவியானோமே ! நீங்கள் கண்ட கனவுகள் என்றும் நனவுளாக வெள்ளைச்சி அக்கா,அண்ணி பிள்ளைகள், உறவுகளோடு என்றும் துணை நின்று பயணிப்போம்! ஐம்பூதங்கள் உள்ளவரை நம் உடல்களும் உணர்வுகளும் அழிவதில்லை என்றும் ஜீவனுள் ஜீவனாகிட ஆத்ம வழிகொண்டு உங்களை வழி அனுப்புகின்றோம் ;இதயங்களை ரணங்களாக்கி கண்ணீர் மழ்க! மீண்டும் மண்ணில் வேராகி வந்திடுவீர்கள் நம் பரம்பரை செழித்திடவே! "ஓம் சாந்தி சாந்தி சாந்தி" 🙏🙏😭😭 என்றும் உங்கள் மைத்துனர் ,தங்கை பிரபா & வனி பிள்ளைகள்.

Write Tribute

Tributes