Clicky

பிறப்பு 18 MAY 1927
இறப்பு 06 JUL 2020
அமரர் கிருஸ்ணர் இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற பொறியியலாளர், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்
வயது 93
அமரர் கிருஸ்ணர் இராஜரட்ணம் 1927 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nagalingam SriGengatharan 09 JUL 2020 United Kingdom

நான் பிறந்த வீடும் அமரர் பிறந்த வீடும் 200 யார் இடைவெளியில் - மகாஜனா கல்லூரிக்கு அருகில், பாவலர் துரையப்பப்பிள்ளை வீதிக்கு அருகில். வந்து சிறு வயதில் அடிக்கடி காண்பேன். நீண்ட காலமாயினும் நினைவுகள் பசுமையானவை. இவரின் சகோதரர்களில் தம்பிராஜா, பொன்னையா, நடராஜா மூவரையூ இலங்கையிலும், பரிசில் சந்திப்பதுண்டு, எனதும், எனது சகோதரர்களினதும் ஆழ்ந்த அனுதாபங்கள் நாகலிங்கம் ஸ்ரீகெங்காதரன்