5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஸ்ணர் இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற பொறியியலாளர், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்
வயது 93
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணர் இராஜரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்
தகவல்:
குடும்பத்தினர்
நான் பிறந்த வீடும் அமரர் பிறந்த வீடும் 200 யார் இடைவெளியில் - மகாஜனா கல்லூரிக்கு அருகில், பாவலர் துரையப்பப்பிள்ளை வீதிக்கு அருகில். வந்து சிறு வயதில் அடிக்கடி காண்பேன். நீண்ட காலமாயினும் நினைவுகள்...