Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 MAY 1927
இறப்பு 06 JUL 2020
அமரர் கிருஸ்ணர் இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற பொறியியலாளர், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்
வயது 93
அமரர் கிருஸ்ணர் இராஜரட்ணம் 1927 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணர் இராஜரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:15-07-2022

அன்புத் தந்தையே,
 தாம் எமைப் பிரிந்து ஈராண்டுகள் கடந்து போயின
 ஆயினும் மாறவில்லை எதுவும், ஆண்டுகளைத் தவிர
 எங்கும் எதிலும் எம் அனைவரின் உள்ளும்
 நினைவால் நிறைந்து நிற்கின்றீர்கள்!

தங்களின் ஆத்ம சாந்தி வேண்டி
எல்லாம் வல்ல இறைவனை வழிபடும்
 அன்பு மனைவி, பிள்ளைகள்,
 மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 07 Jul, 2020
நினைவஞ்சலி Tue, 04 Aug, 2020