3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஸ்ணர் இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற பொறியியலாளர், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்
வயது 93
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணர் இராஜரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-07-2023
அன்புத் தந்தையே,
தங்களுக்கு எமது மூன்றாம்
ஆண்டு நினைவஞ்சலிகள்
இதயம் கனக்கும் நினைவுகள் ஏராளம்
இன்னமும் எங்களோடு,
ஆயினும் துவண்டு போவதில்லை
காரணம்
தளர்வறியா உங்கள் உறுதியும்
கூடவே ஆதலால்
தங்களின் ஆத்ம சாந்தி வேண்டி
எல்லாம் வல்ல இறைவனை வழிபடும்
அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
நான் பிறந்த வீடும் அமரர் பிறந்த வீடும் 200 யார் இடைவெளியில் - மகாஜனா கல்லூரிக்கு அருகில், பாவலர் துரையப்பப்பிள்ளை வீதிக்கு அருகில். வந்து சிறு வயதில் அடிக்கடி காண்பேன். நீண்ட காலமாயினும் நினைவுகள்...