
பிறப்பு
10 MAY 1942
இறப்பு
26 OCT 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா
ஒய்வு பெற்ற வர்த்தக முகாமையாளர் உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
வயது 78

அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா
1942 -
2020
வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka
Sri Lanka
-
10 MAY 1942 - 26 OCT 2020 (78 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
10 MAY 1942
-
26 OCT 2020

Late Krishnapillai Arunagirirajah
தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும்.
(குறள்114)
வாழ்த்த மனிதன் இறந்த பின்பு மக்கள் கூறும் மதிப்பில் அவனுடைய வாழ்க்கையின் வரலாறு புரியும் என்கிறது குறள்.
குறள் போல எங்கள் மத்தியிலும் நடநிலையோடு வாழ்ந்தவர்! அன்பு,அறிவு,அனுபவம் ,ஆற்றல், நடுநிலமை அனைத்தையும் அணியாகக் கொண்டு வாழ்ந்தவர்!
அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும்
குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கல்
ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
SUBARAMANIAM FAMILY
FAMILY
SRILANKA
Canada
4 years ago
Write Tribute
Summary
-
வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka பிறந்த இடம்
-
வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 26 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலி
Tue, 24 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 26 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 23 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 26 Oct, 2024
Our deepest condolences to your family! May he Rest In Peace!