Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAY 1942
இறப்பு 26 OCT 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா
ஒய்வு பெற்ற வர்த்தக முகாமையாளர் உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
வயது 78
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா 1942 - 2020 வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 03-11-2022

அப்பா உன்னைப் போல இந்த உறவு எனக்கு இல்ல
உன் பாசத்துக்கு மேல இங்க எதுவும் பெருசு இல்ல
உன்னுடைய முகந்தான் கண்ணுக்குள்ளே இருக்கு
உன்னப்பத்தி நெனப்பு நெஞ்சுக்குள்ளே கெடக்கு
நீ இல்லாமத் தான் நானும் இங்கே சந்தோசமா இல்லா
என் வேதனையைச் சொன்ன இப்ப
கண்ணீர் வரும் மெல்லா அம்போன்னு என்னா
விட்டு எங்கே நீ போனாய்யா அய்யோன்னு
ஊருசனம் என்னையும் பாக்குதப்பா அப்பான்னு
யார நானும் ஆசையா கூப்பிடுவேன்
பக்கத்துல நீ இல்லையே எப்படி நான் சாப்பிடுவேன்
காடு கழனியெல்லாம் நீ நடந்தகால் தடத்தே
தேடி பாக்குறேன் உன்னோட வேட்டி சட்ட தோளோர
மல்லுத் துண்ட போட்டு பாக்குறேன் தீராத பாசத்த
நான் உன்மேல வச்சிருக்கேன் யாரோடும்
சொல்லாமத்தான் என்னோட வச்சிக்கிட்டேன்
செல்லமா என் பேரத்தான் நீ அழைக்க கேக்குதப்பா
எங்கிருந்து கூப்பிடுற சுத்தும் முத்தும் பாக்குறன் அப்பா
நீ போன காட்சியெல்லாம் நெஞ்ச விட்டு போகலயே
ஆண்டு இரண்டு ஆன பின்னும்
என் மனசு ஆறலயே கலங்கும் கண்ணில தான்
துக்கம் வந்து சேர ரொம்ப நேரமாகுதே
கண்மூடி நிம்மதியா நான் தூங்கி எழுந்து நீண்ட
காலமானதே அப்பா நீ சொன்ன சொல்ல
ஞாபகத்தில் வச்சிருக்கேன் சொன்னபடி
மாறாமத் தான் நல்ல வழி நான் நடப்பேன்
அப்பா.......!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos