Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAY 1942
இறப்பு 26 OCT 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா
ஒய்வு பெற்ற வர்த்தக முகாமையாளர் உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
வயது 78
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா 1942 - 2020 வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: தசமி 30-10-2025

எங்கள் தெய்வமே! 
அன்பு எனும் பாசத்தினை 
நெஞ்சினிலே பூட்டி வைத்து
எமையெல்லாம் அடக்கி 
நல்வழியிலே வாழவைத்த 
எங்கள் அன்புத் தெய்வமே!

பண்பின் சிகரமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுருவாய் 
எதைச் செய்தாலும் 
எதைச் சொன்னாலும்
எல்லாம் எங்கள் நன்மைக்கே 
நீங்கள் எங்களுக்கு என்றும்
இமயமலைதான் அப்பா!

வருடங்கள் ஐந்து கடந்ததுவோ 
நம்பவே முடியவில்லையே 
நேற்றுப்போல் இருக்குதைய்யா
உங்களிடம் நாம் கழித்திட்ட
பொழுதுகள்காலங்கள் கடந்தாலும்
மாறாது உங்கள் நினைவலைகள் 
எமக்கு துணையாய் ஆதரவாய் 
சிறந்த வழிகாட்டியாய் என்றும்
எம்முடன் வாழும் அப்பா....

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos