அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
(தயா)
வயது 42
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
1979 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kopalakrishnan Thayalaruban
1979 -
2021
தயா எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த சொத்து உன்னை இந்த வயதில் இழப்போம் என ஒரு கணமும் நினைத்ததில்லை. கடவுளின் மேல் பாரத்தை போடுவதா அல்லது நாம் செய்த பாவத்தின் பலனா? உன் வாழ்க்கை பயணம் இடைநடுவில் முடிந்து போகும் என என் தங்கை நினைத்து பார்க்கவேயில்லை. உன் பிஞ்சு குழந்தைகளின் அப்பாவின் பாசத்தை எப்படி தீர்ப்போம். உனது இழப்பிற்கு எதுவும் ஈடுசெய்யமுடியாது. நீயே என் தங்கைக்கும் உன் செல்வங்களுக்கும் துணையாக இருந்து வழிநடத்து.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள்