
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
(தயா)
வயது 42

அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
1979 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புத்தயா
எம் கனவில் கலந்த - உன்
எல்லையற்ற நினைவுகள்
நிற்கின்றன நிழலாக!
உன்னை இழந்து உன் குடும்பம் தவிக்குதையா
உந்தன் அன்பு முகமும்
நேசப்புன்னகையும் எல்லோருக்கும் பிடிக்கும் ஐயா
அதனால்தான் இது
கடவுளுக்குப் பிடித்ததோ!
உன்னை அவசரமாய் அழைத்துவிட்டான்
நொடிப் பொழுதில் - எங்களை
வருந்த விட்டுச் சென்றுவிட்டீர்!
வருடங்கள் நீளலாம் - ஆனால்
உன் நினைவுகள்
நாங்கள் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள்!
Write Tribute