அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
(தயா)
வயது 42
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
1979 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பா , வருவீர்கள் என்றெண்ணி வரம்திசை பார்த்து நிற்கின்றோம்.உங்கள் முகம் காண நித்தும் ஏங்குகிறோம். எங்கள் செல்ல அப்பாவே எங்கு சென்றிர்கள். நித்தமும் பரிதவிக்கிறோம், . எங்களுடனிருந்து எங்களை வழி காட்டுங்கள் அப்பா.
உங்கள் செல்லக்குட்டிகள். கேதுசா, அன்ன்யா, ஆதிஸ்.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள்