Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAR 1979
இறப்பு 15 OCT 2021
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் (தயா)
வயது 42
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் 1979 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Noisy Le Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சோமசேகரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கோபாலகிருஷ்ணன் யோகாம்பிகை(கிளி) தம்பதிகளின் பாசமிகு மகனும், செல்வராசா தவராணி(புங்குடுதீவு குறிகட்டுவான்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தாரகா அவர்களின் ஆசைக் கணவரும்,

கேதுஷா, அனன்யா, ஆதிஷ் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கேதாரரூபன்(ரூபன்- ஜேர்மனி), இன்பரூபன்(இன்பம்- யாழ்ப்பாணம்), ஞானரூபன்(ஞானம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகல்யா, சிறீதேவி, பவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதன்(ஜேர்மனி), பானுமதி(சுவிஸ்), யசோதரா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,

சுஜிதா, றஞ்சிதகுமார், காலஞ்சென்ற சொரூபன்(மேனன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற சீவரெத்தினம் - குணவதி(கனடா), கேதீஸ்வரன் - கண்ணகி(கிளிநொச்சி), சச்சிதானந்தன் - தர்சிகா(பிரான்ஸ்), இந்திராணி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் - தையல்நாயகி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி - இராசமணி, செல்வநாயகம் - காலஞ்சென்ற சற்குணதேவி, காலஞ்சென்றவர்களான குலசிங்கம் - சிவபூசணி, எதிர்வீரசிங்கம் - கஜலட்சுமிதேவி, மன்மதராசன் - புஸ்பறஞ்சனி, காலஞ்சென்ற நேசநாதன் - உலகேஸ்வரி, காலஞ்சென்ற அருணகிரிநாதன் - சுந்தராம்பாள் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பவிசன், பெளசினி, சசின், கனுஷ், கம்ஷா, சுருதியன், சரணவி(மேநிலா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அபிஷன், அஸ்விகா ஆகியோரின் பெரியப்பாவும்,

விஸ்வா, சாய்ரா ஆகியோரின் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். நேரம் பின்னர் அறியத்தரப்படும்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கேதாரரூபன் - சகோதரன்
இன்பரூபன் - சகோதரன்
ஞானரூபன் - சகோதரன்
செல்வராசா - மாமா
சச்சிதானந்தம் - சித்தப்பா
மதன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos