
அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
(தயா)
வயது 42

அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்
1979 -
2021
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kopalakrishnan Thayalaruban
1979 -
2021

அன்பு மச்சான் தயா எங்கு சென்றாய் ஐயா உனக்கு எப்படி மனம் வந்தது எங்கள் தங்கையை விட்டுச்செல்ல அவள்படும் பாட்டை நீ அறியாயோ உன் அன்புச்செல்வங்கள் படும் துன்பத்தை நீ அறியாயோ அப்பா அப்பா என்று ஏங்கி தவிக்கின்றார்கள் அவர்களுக்கு மனதைரியம் குடுத்து நீ துணையாய் இருப்பாய்
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள்