Clicky

தோற்றம் 17 JUN 1993
மறைவு 16 SEP 2019
அமரர் கீர்த்திக் இரவீந்திரன் (குணரத்தினம்)
வயது 26
அமரர் கீர்த்திக் இரவீந்திரன் 1993 - 2019 Burgdorf, Switzerland Switzerland
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Keerthik Raveenthiran
1993 - 2019

கீர்த்தி ஓராண்டு ஆனாலும் எம் மனது இன்னும் ஆறுதில்லையடா உன் அப்பா, அம்மாவையும் எங்களால் பார்க்கவே முடியுதில்லையடா அன்று அந்த தருணம் என்னதான் நினைத்தாயோ ... யாரைத்த்தான் அழைத்தாயோ ... தாங்க முடியவில்லையடா உன் பிரிவு ....

Write Tribute