Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUN 1993
இறப்பு 16 SEP 2019
அமரர் கீர்த்திக் இரவீந்திரன் (குணரத்தினம்)
வயது 26
அமரர் கீர்த்திக் இரவீந்திரன் 1993 - 2019 Burgdorf, Switzerland Switzerland
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சுவிஸ் Burgdorf ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கீர்த்திக் இரவீந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு கடந்த பின்
உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம்
தேடி தீராத வேதனையை
மனதில் பூட்டி மாறாத
நினைவுகளில் வாழ்கின்றோம்!

இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு
வெற்றிடமே!

எழுதிச்செல்லும் விதியின்
கையில் சிக்கித் தவிக்கும்
மானிடர் நாம் அழுது
புலம்பித் தொழுதாலும்!

சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!
நீயில்லை இங்கே நாமில்லை
உன்னருகே இதுதான் விதியா?
இல்லை கடவுளின் சதியா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos