Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 JUN 1993
மறைவு 16 SEP 2019
அமரர் கீர்த்திக் இரவீந்திரன் (குணரத்தினம்)
வயது 26
அமரர் கீர்த்திக் இரவீந்திரன் 1993 - 2019 Burgdorf, Switzerland Switzerland
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சுவிஸ் Burgdorf ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கீர்த்திக் இரவீந்திரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.   

அன்பின் பிறப்பே!
ஆசை மகனே
ஆறுதில்லையடா மனம் வேதனையால்
இனிய வார்த்தை பேசிய இளையவனே!
ஈடில்லை உனக்கொருவரும்,
தேவனின் பாதமடைந்தாய்
 உறவுகள் ஏங்குதடா உன்னைக் காணாமல்
 ஊட்டி வளர்த்தவர்கள் உள்ளம் சோர்வடைந்து
 எங்கெல்லாம் தேடுகிறோம் ஏன்தான் எமைப்பிரிந்தாய் 

ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உம் நினைவு என்றென்றும்
எம்மனதில் நிறைந்திருக்கும்...

மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்புச் செல்வனே...

பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம் !

காலங்கள் விடை பெறாலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாடும்
 உம் நினைவுகள் பல ஆண்டுகள்
சென்றாலும் உம் உயிர் உள்ளவரை
 உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்! 

உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos