அமரர் கதிரவேலு சண்முகநாதன்
வயது 80
கண்ணீர் அஞ்சலி
பிரபாகரன் குடும்பத்தினர், Surbiton,
03 JAN 2024
United Kingdom
வையகம் வாழ்த்த வாழ்ந்து, வானுறையும் தெய்வமதாய் காலத்தினுள் கலந்திட்ட அன்னார் ஆண்டவன் சந்நிதியில் அமைதியாய் துயிலட்டும்! அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் அகத்தில் இருந்து..!