Clicky

பிறப்பு 11 JAN 1943
இறப்பு 02 JAN 2024
அமரர் கதிரவேலு சண்முகநாதன் 1943 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ரஜீன் 04 JAN 2024 Canada

வையகம் வாழ்த்த வாழ்ந்து, வானுறையும் தெய்வமதாய் காலத்தினுள் கலந்திட்ட அன்னார் ஆண்டவன் சந்நிதியில் அமைதியாய் துயிலட்டும்! அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் அகத்தில் இருந்து..!

Tributes