வையகம் வாழ்த்த வாழ்ந்து, வானுறையும் தெய்வமதாய் காலத்தினுள் கலந்திட்ட அன்னார் ஆண்டவன் சந்நிதியில் அமைதியாய் துயிலட்டும்! அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் அகத்தில் இருந்து..!
Our deepest condolences to the family members and loved ones. எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். ஓம் சாந்தி 💐💐💐🙏🏽
எங்கள் நண்பி பாலினியின் அப்பாவின் இழப்பிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம், ஓம் சாந்தி,ஓம் சாந்தி,