Clicky

பிறப்பு 11 JAN 1943
இறப்பு 02 JAN 2024
அமரர் கதிரவேலு சண்முகநாதன் 1943 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kathiravelu Shanmuganathan
1943 - 2024

பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே ஆழ்ந்த அனுதாபங்கள் தர்மராஜா குடும்பம்🙏🙏🙏

Write Tribute

Tributes