Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JAN 1943
இறப்பு 02 JAN 2024
அமரர் கதிரவேலு சண்முகநாதன் 1943 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டை, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகநாதன் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து கதிரவேலு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசத்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிசந்திரராசன்(அப்பன், நோர்வே), சந்திரரஜனி(சுவிஸ்), சுதாகரன்(கனடா), தர்மயாழினி(கனடா), பாலநிரஞ்சனி(பிரித்தானியா), சஞ்சீவன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்ஷினி, தியாகேஸ்வரன், காலஞ்சென்ற நிரூஜா, றொகான், ஸ்ரீகாந்தன், ஜெலியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கணேசலிங்கம் மற்றும் தர்மகுலசிங்கம், ராசலிங்கம், லீலாவதி, ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீர்த்தீஷ், ஹரீஷ், ராகவி, ஐஸ்வீந்திரன், ஜெசிகா, நிஷானா, அஸ்விகா, ஜீதிகா, அக்சரா, அபிநயன், ஆரவன், ஆருஷி, சமந்தா, சஸ்வின், சாயி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சரஸ்வதி, சறோஜினிதேவி, சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதாகரன் - மகன்
யாழினி - மகள்
அப்பன் - மகன்
சந்திரரஜனி - மகள்
பாலநிரஞ்சனி - மகள்
சஞ்சீவன் - மகன்
ராசலிங்கம் - சகோதரன்
லீலா - சகோதரி
தர்மா - சகோதரன்
ரதி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே ஆழ்ந்த அனுதாபங்கள் தர்மராஜா குடும்பம்.

RIPBOOK Florist
Germany 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Abinayan, Aaravan, Aarushi.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos