அமரர் கதிரவேலு சண்முகநாதன்
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiravelu Shanmuganathan
1943 -
2024
ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் சாந்தி,ஓம் சாந்தி,
Write Tribute
வையகம் வாழ்த்த வாழ்ந்து, வானுறையும் தெய்வமதாய் காலத்தினுள் கலந்திட்ட அன்னார் ஆண்டவன் சந்நிதியில் அமைதியாய் துயிலட்டும்! அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் அகத்தில் இருந்து..!