Clicky

பிறப்பு 07 DEC 1939
இறப்பு 13 MAY 2019
அமரர் கந்தர் வைரமுத்து
இளைப்பாறிய அதிபர்
வயது 79
அமரர் கந்தர் வைரமுத்து 1939 - 2019 மட்டுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 14 MAY 2019 Canada

என்னுடைய மதிப்புக்குரிய ஆசிரியர் வைரமுத்து அவர்களுக்கு எனது இறுதி வணக்கத்தை தெரிவிக்கிறேன். என்மீது அன்பும் அக்கறையும் கொண்டு கற்பித்த நல்லாசிரியர் வைரமுத்து ஆசிரியர்.நான் இறக்கும்வரை அவர் நினைவுகள் என்னோடு இருக்கும். அவருடைய மாணவன் விஜயபாஸ்கரன்