6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தர் வைரமுத்து
இளைப்பாறிய அதிபர்
வயது 79
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தர் வைரமுத்து அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எங்களை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தானே!!!
விண்ணுலகம் சென்றாலும்
நீங்கள் என்றும்
வழித்துணையாவும்
இருந்துவிடுவீர்கள் டடா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
BUT GRANDPA S NOT TRULY GONE, BECAUSE HIS MEMORY LIVES ON, IN ALL OF US WHO LOVED HIM, NEVER TO BE FORGOTTEN.