
அமரர் கந்தையா ஆறுமுகசாமி
முன்னாள் பல நோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர் (மனேச்சர்)
வயது 75
Write Tribute
கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்நீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தி அடைய மனதார வணங்குகிரோம்... ஆறாத் துயரில் உங்கள் மருமகள்..... ராதிகா சசிக்குமார்...