
அமரர் கந்தையா ஆறுமுகசாமி
முன்னாள் பல நோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர் (மனேச்சர்)
வயது 75
கண்ணீர் அஞ்சலி
மருமகள் ராதிகா சசிக்குமார் , லண்டன்.
24 DEC 2022
United Kingdom
ஆழ்ந்த இரங்கல் ! ‘பிறப்பு இல்லாமலே நாள் ஒன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாள் ஒன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியை போல் ஒரு மாமருந்தில்லை’ - எனும் கவிஞர் வைரமுத்து அவர்களின்...