
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாலமோட்டை பனிச்சைக்குளத்தை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகசாமி அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லபிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், அம்பலவாணர் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(குஞ்சம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஆசையாத்தை, செல்லத்துரை, அப்புத்துரை, பாக்கியவதி, சறோஜினிதேவி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வநாயகி, காலஞ்சென்றவர்களான சிவராசா- வேலுப்பிள்ளை, ரஞ்சிதம் மற்றும் பாலசுந்தரம், சிவபாக்கியம், சிவபாதம், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், தெய்வநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
அற்புதநாதன், சுரேகா, அரங்கநாதன், ஐங்கரநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தமலர், பரலோகநாதன், சரிதாயினி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யவிகா, யஜிகா, யசிந்தா, யாவிந்தா, மதன், மிதுரா, அஜிந்தா, அரன்ஜா, அரனுஜன், அரங்கீசன், அதிசன், ஆதிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 26 Dec 2022 2:00 PM - 2:45 PM
- Monday, 26 Dec 2022 3:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்நீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தி அடைய மனதார வணங்குகிரோம்... ஆறாத் துயரில் உங்கள் மருமகள்..... ராதிகா சசிக்குமார்...