Clicky

பிறப்பு 11 SEP 1969
இறப்பு 28 FEB 2019
அமரர் கணபதிப்பிள்ளை ஜெயசீலன்
வயது 49
அமரர் கணபதிப்பிள்ளை ஜெயசீலன் 1969 - 2019 ஒட்டுசுட்டான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 03 MAR 2019 United Kingdom

இறைபதம் அடைந்த சீலன் அவர்கள் சில வருடங்கள் எங்களுடன் தொழில் புரிந்தார், இவருடன் பழகிய நாட்களை மறக்கமுடியாது. நல்ல ஒரு மனிதர் அன்பானவர், ஆதரவோடும், மற்றவர்களை, அவர்கள் நிலமைகள அறிந்து பழகுவார் . இவருடைய இழப்பினால் துயருடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அவருடன் பழகியநாட்களை நிநைப்பதில் சாந்திகொள்ளும் நண்பன். சிவகரன் (சிபு)