Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 11 SEP 1969
இறப்பு 28 FEB 2019
அமரர் கணபதிப்பிள்ளை ஜெயசீலன்
வயது 49
அமரர் கணபதிப்பிள்ளை ஜெயசீலன் 1969 - 2019 ஒட்டுசுட்டான், Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகநாதன், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிதா, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயரமணி(லண்டன்), ஜீவகாந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயரஞ்சனி(இலங்கை), ஜெயராணி(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), ஜெயக்குமாரி(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜித்தா, ரஜித்தா, நவநீதன், சுவிற்றி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், சவுந்தரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

விக்னேஸ்வரன்(லண்டன்), சத்தியராணி(இலங்கை), தங்கராசா(லண்டன்), சிவசோதி(லண்டன்), ஸ்ரீதரன்(லண்டன்), ஜெயமலர்(லண்டன்), நந்தகோபன்- செல்வரஜனி(லண்டன்), சுரேந்திரராஜா- ஜெயசித்ரா(லண்டன்), லக்ஸ்மன்- சோபா(லண்டன்), தர்மகுமார்- கெளசல்யாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜசேகரம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவானந்தராஜா, இராசநாயகம்(அவுஸ்திரேலியா), குலசிங்கம், இளையதம்பி ஆகியோரின் அன்பு மருமகனும்,  

பத்மலோஜினி(அவுஸ்திரேலியா), கலாநிதி(பிரான்ஸ்), யோகமலர்(பிரான்ஸ்), சிறிகாந்தலட்சுமி(அவுஸ்திரேலியா), சிவமலர்(அவுஸ்திரேலியா), சிவகங்கை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் மெறாமகனும்,

மதுமிதா, மயூரி, டெய்சி, மிதுலா, தாரணி, யாழி, லதுசா, மனுசா, டிஸ்சான், நிரோமி, சஜினி, சேயோன், ஆறியன், அதித்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெசிந்தா, சயந்தி, சதுசன், சஜீவன், கிசான், அனுராகவன், ரமணன், லாவண்யா, சுஜன், சஜன், சஜந்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஈத்தன், டியானி, லேஜண்ட், சஜித்தன், சாரங்கா, றுக்சன், அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் அவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos