அமரர் கனகையா செல்வகுமார்
(ராஜன்)
மறைவு
- 05 FEB 2020
Write Tribute
இரவு தூங்கியர் காலை விழிப்பார்! இவரோ இரவுடனே தூங்கிவிட்டார்!! இனி விழிக்கவே மாட்டார்!!! மனித வாழ்வின் நிலையாமையை மீண்டும் ஒரு முறை ஆழ உணர்த்தி அமைதியான செல்வக்குமார் உங்களை இழந்த உறவுகள் இங்கே...