அமரர் கனகையா செல்வகுமார்
(ராஜன்)
மறைவு
- 05 FEB 2020
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanakaiya Selvakumar
2020
ஒரு நற்செய்தி கேட்டு இன்புற்று இருந்தோமே... அதை அனுபவிக்க முன்னர் தாம் மீளா துயில் கொண்டீர் என்ற இடியை எம் நெஞ்சில் விதைத்து எம்மை நிலைகுலையச்செய்து மீளாத் துயரில் எம்மையும் உம்மவளையும் விட்டு சென்றீரே... அண்ணா தங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்கிறேன்... மச்சாளிற்கு எவ்வாறு ஆறுதல் கூறுவேனோ!!!
Tribute by
A.Sivashankar
Cousin
Jaffna Srilanka
Write Tribute