Clicky

அமரர் கனகையா செல்வகுமார் (ராஜன்)
மறைவு - 05 FEB 2020
அமரர் கனகையா செல்வகுமார் 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

-கல்லாறு சதீஷ்- 12 FEB 2020 Switzerland

இரவு தூங்கியர் காலை விழிப்பார்! இவரோ இரவுடனே தூங்கிவிட்டார்!! இனி விழிக்கவே மாட்டார்!!! மனித வாழ்வின் நிலையாமையை மீண்டும் ஒரு முறை ஆழ உணர்த்தி அமைதியான செல்வக்குமார் உங்களை இழந்த உறவுகள் இங்கே துடிப்பதை அறிகிறேன். அருகே இருந்த உறவின் தவிப்பைக் கற்பனை செய்யவே முடியவில்லை! பிறக்கப்போகும் குழந்தையின் திரு முகத்தில் எல்லோரும் உங்களைக் காண்பார்கள்! மேகங்களுக்குள் உறங்கும் உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம். -கல்லாறு சதீஷ்-

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 12 Feb, 2020